உயர்கல்வி ஊக்கத்தொகை - கூடுதல் அறிவுறுத்தல்கள் வழங்கி உத்தரவு - அரசு கடிதம் - Asiriyar.Net

Wednesday, July 16, 2025

உயர்கல்வி ஊக்கத்தொகை - கூடுதல் அறிவுறுத்தல்கள் வழங்கி உத்தரவு - அரசு கடிதம்

 




அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பயின்ற உயர்கல்விக்கு ஊக்க ஊதியம் வழங்குதல் - ஏற்கனவே வெளியிட்ட பட்ட ஆணை - மேலும் கூடுதல் அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து 


பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் / பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை (Lumpsum) மட்டுமே வழங்க, தனியாக ஆணை வெளியிடுவதற்கு ஏதுவாக புதிய படிவத்தில் விவரங்கள் அனுப்ப பள்ளிக் கல்வித் துறை கூடுதல் செயலாளர் உத்தரவு!


Click Here to Download - Higher Education Incentive - Orders - Pdf


No comments:

Post a Comment

Post Top Ad