மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு - திருத்தம், நீக்கம் மற்றும் சேர்க்கை மேற்கொண்டு புதிய பட்டியல் வெளியீடு!
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 5 ந.க.எண் 14360/டபிள்யு1/இ1/2025 நாள்01.07.2025
தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 01.01.2025 உள்ளவாறு அரசு /நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் (நிலை-1)/ அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் - தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்யக் கருத்துருக்கள் பெறப்பட்டது - திருத்தம், நீக்கம், சேர்க்கை விவரம் மேற்கொண்டு - பெயர் பட்டியல் வெளியிடுதல் - தொடர்பாக.
Click Here to Download - DSE - Hr Sec School HM Promotion - New Panel - Director Proceedings - Pdf
No comments:
Post a Comment