ப _ வடிவில் வகுப்பறை இருக்கை அமைக்கப் பள்ளி கல்வி துறை உத்தரவு - Director Proceedings - Asiriyar.Net

Saturday, July 12, 2025

ப _ வடிவில் வகுப்பறை இருக்கை அமைக்கப் பள்ளி கல்வி துறை உத்தரவு - Director Proceedings

 




பள்ளிகளில் 'ப' வடிவில் மாணவர்களை அமர வைக்க உத்தரவு.


தமிழகத்தில் பள்ளிகளில் 'ப' வடிவில் இருக்கைகள் அமைத்து மாணவர்கள் அமர வைக்கப்பட வேண்டும் -பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

Click Here to Download - DSE - Class Room Seating Arrangement - Director Proceedings - Pdf


தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை, பள்ளிகளில் மாணவர்களை 'ப' வடிவில் அமர வைக்க உத்தரவிட்டுள்ளது. இதனால், இனி பள்ளிகளில் கடைசி பெஞ்ச் மாணவர்கள் என்கிற எண்ணம் இருக்காது. இதனை இன்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.





'ப' வடிவ இருக்கை அமைப்பு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்காகவும், வகுப்பறைகளில் கடைசி பெஞ்ச் என்ற கருத்தை நீக்குவதற்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


மேலும் இந்த மாற்றம், மாணவர்களிடையே சமத்துவமான கற்றல் சூழலை உருவாக்கவும், ஆசிரியர்களுடனான தொடர்பை மேம்படுத்தவும் உதவும் என கல்வித்துறை கருதுகிறது.


எனவும், மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க, ஆசிரியரை கவனிக்க வசதியாக இருக்கும் எனவும் விளக்கம் அளித்துள்ளது.









No comments:

Post a Comment

Post Top Ad