பணி நிரவல் குறித்த தொடக்கக் கல்வி இயக்குனரகச் செய்தி - Asiriyar.Net

Thursday, July 3, 2025

பணி நிரவல் குறித்த தொடக்கக் கல்வி இயக்குனரகச் செய்தி

 




பணி நிரவல் குறித்த தொடக்கக் கல்வி இயக்குனரகச் செய்தி


இன்று மற்றும் நாளை (03 &04/07 / 2025/ இடைநிலை ஆசிரியர்க்கான பணி நிரவல் கலந்தாய்வு நடைபெற உள்ளது, பணி நிரவல் கலந்தாய்வில் பணி நிரவலுக்குட்பட்ட ஆசிரியர்களை விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி  ஆணை பெறுமாறு வற்புறுத்தக்கூடாது 


அது போல் வற்புறுத்தி பணிநிரவல் ஆணை ஏதேனும் வழங்கப்பட்டதாக புகார் பெறப்படின் சார்ந்த DEO மீது கடுமையான ஒழங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக அறிவுறுத்தப்படுகிறது. நேற்றறய முன்தினம் மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக நடைபெற்ற இணையவழி கூட்டத்தில் இது சார்ந்து குறிப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டதை கவனத்தில் கொள்ளுமாறும் DEO's கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் declaration form எதுவும் பெற வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது.


தொடக்கக் கல்வி இயக்குனர்



No comments:

Post a Comment

Post Top Ad