பள்ளி மாணவர்களின் தமிழ் & ஆங்கிலம் வாசித்தல் திறன் மற்றும் கணக்கு பாடத்தில் கூட்டல் , கழித்தல் , பெருக்கல் , வகுத்தல் ஆகிய திறன் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக தயாரித்து வழங்கப்பட்ட மதிப்பீட்டு வினாத்தாட்களைக் கொண்டு 04.04.2025 மற்றும் 16.04.2025 ஆகிய நாட்களில் முதல் சுற்றில் 4,552 பள்ளிகளில் வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களைக் கொண்டு அளவீடு செய்யப்பட்டது . அந்த அளவீட்டின் விவரங்கள் பின்வருமாறு
100 நாள் வாசிப்புத் திறனில் பங்கேற்ற 4552 பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
No comments:
Post a Comment