Income Tax - Kalanjiyam Appல் New Regime / Old Regime Option பிடித்தம் தேர்வு செய்யும் முறை - Asiriyar.Net

Tuesday, April 8, 2025

Income Tax - Kalanjiyam Appல் New Regime / Old Regime Option பிடித்தம் தேர்வு செய்யும் முறை

 




Income Tax - New Regime / Old Regime Option Now Enabled in Kalanjiyam App


களஞ்சியம் செயலி வழியே வருமான‌வரி பிடித்தம் செய்யும் பழைய அல்லது புதிய முறை தேர்வு செய்தல் தொடர்பாக...


🌹தாங்கள் களஞ்சியம் வழியே தேர்ந்தெடுக்கப்பட்ட முறை( Old or New) என்பது IFHRMS -ல் மாதம் தோறும் பிடித்தம் செய்வதற்காக மட்டுமே...*


1.New Regime தேர்ந்தெடுத்தால்‌ App -ல் மட்டும் select செய்தால் போதுமானது... இம்முறையில் துல்லியமாக கணக்கீடு செய்து பிப்ரவரி 2026 வரை பிரித்து சம தவணைகளாக வரும்....


2. Old Regime App-ல் தேர்ந்தெடுத்தால் தவறாது https://www.karuvoolam.tn.gov.in/web/tnta/ இணையதளத்திற்கு சென்று INCOME TAX Self declaration செய்ய வேண்டும்... அதில் நீங்கள் கழிக்க கூடிய அனைத்து தகவல்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்...


உதாரணமாக: Housing loan, LIC, PLI & NPS... அப்பொழுது தான் சரியான தொகையை பிடித்தம் செய்யும்...




How to Add Income Tax?

 

Step: 

Kalanjiyam 

→ Given logging id psw 

→ click the Employee self-service(like initiator id or individual id) 

→ Income Tax Declaration 

→ select the employee 

→ submit and click the income tax

 click the Old or New regime radio button

 confirm the regime type(old or New) and conformation yes and yes it will automatically fixed current financial year and to data’s given to the regime related and it deduct the IT, IT Cess amount automatically from current payroll month & please check the IT, Cess amount form


Finance 

→ Payroll 

→ Process 

→ Elements 

→ Check 

→ Result 

→ Mark for recalculate. 

All dues and deductions will be shown correctly.








No comments:

Post a Comment

Post Top Ad