புதிய மாணவர்கள் சேர்க்கை - ஆதார் எண் கட்டாயம் - Proceedings - Asiriyar.Net

Tuesday, April 8, 2025

புதிய மாணவர்கள் சேர்க்கை - ஆதார் எண் கட்டாயம் - Proceedings

 

தொடக்கக்கல்வி - 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர்கள் சேர்க்கை - EMIS இணைய தளத்தில் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்தல் - தொடர்பாக


2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. புதிய மாணவர்களின் விவரங்களை EMIS இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் போது ஆதார் எண்ணினையும் கட்டாயம் பதிவேற்றம் செய்ய அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களையும் அறிவுறுத்துமாறு திருப்பத்தூர் மாவட்ட அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




No comments:

Post a Comment

Post Top Ad