Income Tax - இந்த ஆண்டிற்கான (FY 2025-26) "வருமான வரி" கணக்கீடு - Excel Sheet - Asiriyar.Net

Monday, April 7, 2025

Income Tax - இந்த ஆண்டிற்கான (FY 2025-26) "வருமான வரி" கணக்கீடு - Excel Sheet

 




நண்பர்களே வணக்கம் 🙏


இந்த ஆண்டிற்கான (FY 2025-26) *வருமான வரி* கணக்கீடு Excel sheet...


வழக்கமான மிகக் குறைந்த உள்ளீடு போதும்....


ஒரு Excel sheet இல் 24 பணியாளர்களுக்கு தயாரிக்கலாம்....


Old/new regime இரண்டும் உண்டு...


Old page 1&2 

New regime page 3 ( single page)...


இந்த முறை கிட்டத்தட்ட அனைவருமே *NEW regime என்ற நிலை* 😊


நடப்பு நிதி ஆண்டு (2025-26) 

income tax slab 

 *Old regime* 

Upto 2,50,000              - Nil tax

2,50,001 to 5,00,000   - 5%

5,00,001 to 10,00,000 - 20%

Above 10,00,000.         - 30%


(Standard deduction 50,000)

 *No changes* ....


 *New regime (U/S 115 BAC)* 

Upto 4,00,000                -Niltax

4,00,001 to 8,00,000     - 5%

8,00,001 to 12,00,000   - 10%

12,00,001 to 16,00,000 - 15%

16,00,001 to 20,00,000 - 20%

20,00,001 to 24,00,000 - 25%

Above 24,00,000            - 30%


(Standard deduction 75,000)


U/S *87A* upto 12,00,000 *tax need not to pay* .


 *Marginal relief* allowed..

(Upto taxable income 12,70,580) 


தோராயமாக தங்களின் புரிதலுக்கு...


Basic pay *63,000* வரை *tax வராது* ...


மற்றவர்களுக்கு கடந்த *ஆண்டு கட்டிய tax விட* 

இந்த ஆண்டு *20-25%* tax *குறைவாக* வருகிறது 😍.



Individual sheets unprotected...


You can modify/edit individual sheets s2-s25...


S1 - model sheet...


 *கணினி/மடிக் கணினியில்* மட்டும் பயன்படுத்தி கொள்ளலாம்....


 *IFHRMS/களஞ்சியத்தில்* auto calculation/ *auto updation* இந்த மாதம் இருக்கும்... 

கவலை வேண்டாம்...


தகவலுக்காக...

 *க.செல்வக்குமார்* 

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளி

மோ சுப்புலாபுரம்

மதுரை மாவட்டம் 625702.

selva7pc@gmail.com


Click Here to Download - Income Tax  (FY 2025-26) - Old / New Regime - Excel Sheet - Pdf




No comments:

Post a Comment

Post Top Ad