புயல் நிவாரணம் - ஒரு மாத ஊதியத்தை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Asiriyar.Net

Friday, December 6, 2024

புயல் நிவாரணம் - ஒரு மாத ஊதியத்தை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 



ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க ஒரு மாத ஊதியத்தை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்.


ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்.


ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை தலைமைச் செயலாளர் முருகானந்தத்திடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.


ஃபெஞ்சல் புயல் நிவாரண பணிகளுக்காக தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தனது ஒரு மாத ஊதியத்துக்கான காசோலையை தலைமைச் செயலாளர் முருகானந்தத்திடம் வழங்கினார் முதலமைச்சர். ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

Post Top Ad