நிதிச்சுமை காரண மாக , ஆசிரியர் நியமனப் பணிகள் நிறுத்தப்பட் டிருப்பதாக கூறப்படுகிறது.இதனால் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஒட்டுமொத்த பணிகளும் முடங்கி இருக்கிறது. ஆசிரியர் பணியை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்
No comments:
Post a Comment