போராடும் இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சு வார்த்தை - Asiriyar.Net

Monday, October 2, 2023

போராடும் இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேச்சு வார்த்தை

 

இடைநிலை ஆசிரியர்கள் "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க வேண்டி 5 வந்து நாளாக நடைபெறும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தின் காரணமாக மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று  பேச்சு வார்த்தை


5வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.






No comments:

Post a Comment

Post Top Ad