6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான ஆண்டு இறுதித் தேர்வு கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி நடைபெறும் என அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
Chennai District
Kaniyakumari District
Thiruppatur District
TV Malai District
Sivagangai District
Ramanathapuram
Sivagangai District
Thiruvarur District
Viruthunagar District
Dharmapuri District
Namakkal District
karur District
Thanjavur District
Madurai CEO Proceedings
Thiruvallur Dist
Dindigul Dist
Vellore District
Villupuram District
6 - 9 ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டு தேர்வு 2023 - கால அட்டவணை - மதுரை
தமிழகத்தின் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எப்ரல் 21 ஆம் தேதி முழு ஆண்டுத் தேர்வு தொடங்குகிறது
ஏப்ரல் 21 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 28 ஆம் தேதி வரை முழு ஆண்டு தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.
தேர்வு அட்டவணை
- 21 ஆம் தேதி ( வெள்ளி ) தமிழ்
- 24 ஆம் தேதி ஆங்கிலம்
- 25 ம் தேதி கணிதம்
- 26 ம் தேதி அறிவியல்
- 27 ஆம் தேதி உடற்கல்வி
- 28 ஆம் தேதி வெள்ளியன்று சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது
தேர்வு நேரம்
- 6 ஆம் வகுப்பிற்கு காலை 10 மணி -12 மணி
- 7 ஆம் வகுப்பிற்கு மதியம் 2 மணி -மாலை 4 மணி வரை
- 8 ஆம் வகுப்புக்கு காலை 9.30 மணி- 12.00 மணி
- 9 ஆம் வகுப்பிற்கு மதியம் 2 மணி- 4.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.
No comments:
Post a Comment