1-9ம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு - முன்கூட்டியே முடிக்க புதுச்சேரி அரசு முடிவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, April 8, 2023

1-9ம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வு - முன்கூட்டியே முடிக்க புதுச்சேரி அரசு முடிவு

 
 புதுச்சேரியில் 1-9ம் வகுப்பு தேர்வுகளை வரும் 19ம் தேதிக்குள் முடிக்க திட்டம்


* வரும் 28ம் தேதி வரை நடத்தவிருந்த நிலையில் முன்கூட்டியே முடிக்க திட்டம்


* கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு முடிவு


"புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 11ம் தேதி முதல் 19ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும்;


தேர்வு முடிந்த பின்னர் மே 31ம் தேதி வரை கோடை விடுமுறை"


- கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பேட்டி


Post Top Ad