முதலமைச்சர் கோப்பை - அரசு ஊழியர், பள்ளி. கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் - Asiriyar.Net

Wednesday, January 4, 2023

முதலமைச்சர் கோப்பை - அரசு ஊழியர், பள்ளி. கல்லூரி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்

 

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் மாற்றுத்திறனாளிகள் பொதுமக்கள் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண்கள் பெண்களுக்கு தனித்தனியாக மொத்தம் 50 வகையான போட்டிகள் -பதிவு செய்ய கடைசி தேதி 17.01.2023
Post Top Ad