அரசு உதவி பெறும் பள்ளி உபரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி - BEO Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, January 9, 2023

அரசு உதவி பெறும் பள்ளி உபரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி - BEO Proceedings

 

தொடக்கக் கல்வி - மதுரை கிழக்கு ஒன்றியம் 

மாணவர் எண்ணிக்கை அதிகம் உள்ள மற்றும் காலிப்பணியிடம் உள்ள பள்ளிகளுக்கு 2022-2023ஆம் ஆண்டிற்கான உதவிபெறும் பள்ளிகளுக்கான பணியாளர் நிர்ணய ஆணையில் ஆசிரியருடன் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை மாற்றுப்பணியில் பணிபுரிய நியமனம் செய்து ஆணை.








Post Top Ad