NMMS - தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கஉத்தரவு - Proceedings - Asiriyar.Net

Wednesday, January 25, 2023

NMMS - தேர்ச்சி பெற்ற மாணவர்களின் வங்கிக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கஉத்தரவு - Proceedings

 

NMMSS தேர்வில் தேர்ச்சி பெற்று , 2022-23 கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புதிதாக விண்ணப்பிக்குமாறும் , மேலும் , 10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்களை ( Renewal application ) புதுப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


 விண்ணப்பங்கள் புதியதாகவோ புதுப்பித்தல் செய்யவோ National Scholarship Portal என்ற இணையதளத்தில் மட்டுமே மேற்கொள்ளப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டு 10.01.2023 அன்றுடன் பணிகள் முடிக்கப்பட்டது.





No comments:

Post a Comment

Post Top Ad