10, 11, 12th Result Date Annouced - Asiriyar.Net

Monday, January 30, 2023

10, 11, 12th Result Date Annouced

 

10, 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு

12ம் வகுப்பு தேர்வு முடிவு மே 5ஆம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு முடிவு மே 17ஆம் தேதியும் வெளியாக உள்ளதாக தகவல். 


11ம் வகுப்பு தேர்வு முடிவு மே 19ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.






No comments:

Post a Comment

Post Top Ad