10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் செய்முறைத் தேர்வு - புதிய தேதி அறிவிப்பு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, January 30, 2023

10,11,12ஆம் வகுப்பு மாணவர்கள் செய்முறைத் தேர்வு - புதிய தேதி அறிவிப்பு

 

பொதுத்தேர்வு எழுத உள்ள 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் வரும் மார்ச் 1 முதல் 9ம் தேதி வரை நடைபெறும். 

ஏற்கனவே மார்ச் 6 முதல் 10ம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில் தேதி மாற்றம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.


Post Top Ad