Economicsக்கு Incentive Clarification. அரசாணை 324 ப.கதுறை நாள் 25.04.1995
ன்படி+2 பாடப்பிரிவில் உள்ள பாடங்களை படித்தவர்களுக்கு ஊக்க ஊதியம் உண்டு என ஆணையிடப்பட்டுள்ளது.
அரசாணை 134 ப.கதுறை நாள் 15.06.2007 ஆனது 6,7,8 கற்பிக்க தகுதி இல்லாத பாடப்பிரிவுகளில் ஒன்றான Economicsக்கு பதவி உயர்வு கிடையாது என ஆணையிடப்பட்டுள்ளது. ஆனால் Incentive கிடையாது எனக் கூறவில்லை.
மேலும் +2 பாடப்பிரிவில் உள்ள எந்த பாடங்களை படித்தவர்களுக்கும் ஊக்க ஊதியம் உண்டு என்ற அரசாணை 324 ப.கதுறை நாள் 25.04.1995 தற்போதும் நடைமுறையில் உள்ளது என தொடக்கக்கல்வி துறையால் 03.09.2014 தகவல் தரப்பட்டுள்ளது.
ஆனால் இயக்குனர் அவர்கள் அரசாணை 324 ப.கதுறை நாள் 25.04.1995 தற்போதும் நடைமுறையில் இருக்கும் போதே அரரசாணைக்கு முரணாக 24.08.2016 அன்று Economicsக்கு Incentive கிடையாது என
ஆணையிட்டுள்ளார்கள். நீதிமன்றத்தில் அரசாணை மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். அரசாணை நடைமுறையில் இருக்கும் போதே அதற்கு முரணாக போடப்படும் எந்த ஒரு இயக்குனர் ஆணைகளையும் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது. எனவே நீங்கள் வாங்கியுள்ள தீர்ப்பின்படி நீங்கள் Economicsக்கு கண்டிப்பாக ஊக்க ஊதிய உயர்வு பெறலாம்.
கீழே ஆணைகள் இணைக்கப்பட்டுள்ளது.JUDGEMENT COPY & G.O & RTI LETTER AVAIL
தகவல் :
திரு -சா.ஜான்சன், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ,திருச்செந்தூர் கல்வி மாவட்டம்.
Click Here to Download - G.O 324, Dir Proc & RTI Letter - Pdf
Click Here to Download - B.com/M.com & B.ed / incentive regarding Court order
No comments:
Post a Comment