கனமழை விடுமுறை அறிவிப்பு.( 01.11.2021)
1 முதல் 8ஆம் வகுப்பு வரை இன்று பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் மழை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
* வேலூர் மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு
*நெல்லை மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு
* கடலூர் மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு
* நெல்லை மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு.
* கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிப்பு.
* திருவாரூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
No comments:
Post a Comment