மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பிற்பகல் 5.00 மணியளவில் 12 .10.2021 அன்று கலந்தாய்வு கீழ்காணும் நெறிமுறைகளின்படி நடைபெறும் எனத் தல் விக்கப்படுகிறது.
* மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் நாளில் ( 1210.2021 அன்று ) மாவட்டக் கல்வி அனைத்து பணியிடங்களும் காலிப் அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடமாக ( Zero Vacancy ) கருதப்படும் .
* மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்களது சொந்த வருவாய் மாவட்டத்திற்கு மாறுதல் கோர இயலாது.
* DPL வளாகத்தில் மாவட்டக்கல்வி அலுவலர் நிலையில் உள்ள பணியிடங்கள் தலைமையிடமாகக் கருதப்படும்.சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்களும் பணிபுரிய அனுமதிக்கப்படுவர் .
* மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மாநில முன்னுரிமைப்படி கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
* தற்போது மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் இரண்டாண்டுகளுக்கு மேக் பணிபுரியும் அலுவலர்கள் அதே பணியிடத்திற்கு மாறுதல் பெற இயலாது.
* கலந்தாய்யில் மாவட்டக் கல்வி அலுவணி மற்றும் அதனையொத்த பணியிடங்களில் இரண்டாண்டுகளுக்குள் பணிபுறியும் அலுவலர்கள் , மாறுதல் அன்னாரது முன்னுரிமையின் போது , அவர்கள் தற்போது பணிபுரியும் அலுவலகம் காலியாக இருப்பின் , அதே பணியிடத்தினை தெரிவு செய்ய அனுமதிக்கப்படுவர் எனினும் அப்பணியிடம் சொந்த மாவட்டமாக இருப்பின் அப்பணியிடத்தை தேர்வு செய்ய இயாது.
* உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலர்கள் மாறுதல் கோரும் உத்தேச 15 பணியிடங்கள் சார்ந்த விவரங்களை உரிய முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலமாக அளிக்க வேண்டும் எனவும் முன்னுரிமையின்படி கோரும் பணியிட இப்பட்டியலிலிருந்து அவர்கள் அவர்களுக்கு மாறுதல் வழங்கப்படும் எனவும் தெரிமிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment