திருப்பூர் மாவட்டம் நகராட்சிகள், பேரூராட்சிகள் கிராம ஊராட்சிகளுக்குட்ட்ட நியமனம். தொடர்பாக.
மாவட்டத்தில் உள்ள அணைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் வசித்து, வரும் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று, அறிகுறிகள் உள்ளதா என்பது குறித்து, பொதுமக்களிடம் நேரில் விசாரித்து கண்டறிய, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும அங்கள்வாடி பணியாளர்களை. கொண்டு. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினருடன்: கலந்தாலோசித்து 500 நபர்களுக்கு ஒருவர் என களப்பணியாளர்களை நியமித்து தொற்று அறிகுறிகள் உள்ளது. குறித்து கண்டறிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால்.
இதனடிப்பபையில், தாங்கள் மூவரும் ஒன்றிணைந்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவகர்களுடன் கலந்தானேசிந்து 500 நர்களுக்கு ஒரு களப்பணியாளர்களை நியமித்து அது குறித்த செயல்முறை ஆணையினை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். எந்தொரு பகுதியும் விடுபடாமல் பட்டியல் தயார் செய்து தவறாமல் உடன் அளித்திட வேண்டியது
No comments:
Post a Comment