தவறான தகவல் இதுவரை இதுபோன்று இயக்குனர் பணியிடத்தை ஆணையர் பணியிடமாக மாற்றம் செய்ய எந்த வித கோப்பும் நடைமுறையில் இல்லைஎன தெரிய வருகிறது. பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பணியிடம் அப்படியே தான் உள்ளது.
பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் க்கு மேல் பதவியாகவும், Secretary பதவிக்கு கீழ் பதவியாகவும் Commissioner of education என்ற IAS பணியிடம் கடந்த 2 ஆண்டுக்கு முன் உருவாக்கப்பட்டது. அதில் பணிபுரிந்த IAS மாற்றலில் சென்றதால் ப.க.இ.கண்ணப்பன் கூடுதல் பொறுப்புவகித்தார். தற்போது IAS நந்தகுமார் போடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பணியிடம் அப்படியே தான் உள்ளது. திரு. கண்ணப்பன் அவர்களையோ பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதவியையோ இன்னும் மாற்றவில்லை.
No comments:
Post a Comment