பள்ளிக்கல்வித் துறைக்கு பிற துறைகள் போல் ஐஎப்எஸ் அதிகாரி ஆணையராக நியமிக்கும் முடிவுக்கு அலுவலர்கள் தரப்பில் ஆதரவும் ஆசிரியர் சங்கங்கள் தரப்பில் எதிர்ப்பும் எழுந்துள்ளது
தமிழக பள்ளிக் கல்வித்துறை பள்ளிக்கல்வி இயக்குனர் தொடக்கக் கல்வி இயக்குனர் மெட்ரிக் பள்ளி இயக்குனர் பள்ளி சாரா மற்றும் முதியோர் கல்வி இயக்குனர் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் அரசு தேர்வுத்துறை இயக்குனர் என ஆறு இயக்குனர்கள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது
தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என மொத்தம் 1.89 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர் அதேபோல் பள்ளிக்கல்வித்துறையில் 1.87 லட்சம் பேர் பணிபுரிந்து வருகின்றனர் தேர்வுத்துறையில் 714 பேர் மெட்ரிக் பள்ளி இயக்குனர் அதில் சுமார் 100 பேர் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரக 1600 பேர் பணிபுரிந்து வருகின்றனர்
மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலர் நீயே இணை இயக்குனர்கள் என அடுத்தடுத்துப் பதவி உயர்வு பெற்று வருவோர் ஓய்வு பெறும் நேரத்தில் இயக்குனராக பொறுப்பு ஏற்கின்றனர் இதன் காரணமாக முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் தங்கள் பதவிக்காலத்தை நிறைவு செய்து விட்டு ஓய்வு பெறுவதில் தான்
கல்வித்துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல கோப்புகள் நிலுவையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது அதே போல் ஆசிரியர்கள் சங்கம் சார்ந்து எழுதப்படும் சில முடிவுகள் எடுக்கப்படுவதாக நீண்ட நாட்களாக குற்றம் இருந்து குற்றச்சாட்டை இருந்து வருகிறது அதற்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்
No comments:
Post a Comment