"பள்ளிக்கல்வி இயக்குனர்‌ பணியிடத்தை நீக்க வேண்டாம்‌" - ஆசிரியர்‌ சங்க தலைவர்‌ CM CELL -ல்‌ கோரிக்கை - Asiriyar.Net

Tuesday, May 18, 2021

"பள்ளிக்கல்வி இயக்குனர்‌ பணியிடத்தை நீக்க வேண்டாம்‌" - ஆசிரியர்‌ சங்க தலைவர்‌ CM CELL -ல்‌ கோரிக்கை




மாண்புமிகு முதல்வர்‌ ஐயா அவர்களுக்கு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்‌ சங்க மாநிலத்‌ தலைவர்‌ மா வே ரவிச்சந்திரன்‌ விடுக்கும்‌ கோரிக்கை மடல்‌,



 பள்ளி கல்வி இயக்குனர்‌ பணியிடம்‌ தொடர்ந்து அமலில்‌ இருக்க வேண்டும்‌ ஆணையர்‌ பணியிடம்‌ இயக்குனர்களை கண்காணிக்கும்‌ பணி இடமாக இருக்கலாம்‌ எனவே பள்ளிக்கல்வி இயக்குனர்‌ பணியிடத்தை நீக்க வேண்டாம்‌ என பணிவுடன்‌ வேண்டுகிறோம்‌.











No comments:

Post a Comment

Post Top Ad