ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவது எப்படி ? MOBILE மூலம் கட்டணம் செலுத்துவது எப்படி ? - Asiriyar.Net

Monday, May 17, 2021

ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவது எப்படி ? MOBILE மூலம் கட்டணம் செலுத்துவது எப்படி ?

 







கொரோனா வைரஸ் பரவ காரணமாக எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் மின் அலுவலகம் வந்து பணம் கட்ட வேண்டாம் ஆன்லைனில் கட்டுங்கள் என அறிவிக்கப்பட்டுள்ள



நிலையில் மின்கட்டணம் ஆன்லைனில் கட்டுவது எப்படி எனப் பார்ப்போம்



முதலில் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்


https://www.tangedco.gov.in/



அதில் பில்லிங் சர்வீஸ் ஆன் லைன் பில் பேமென்ட் என்பதை கிளிக் செய்யுங்கள்




அதில் உங்களுடைய வங்கியை கிளிக் செய்யுங்கள் Electricity Bill என்பதை கிளிக் செய்யுங்கள்


அடுத்து வரும் BOX- ல் தமிழ்நாடு என்பதை கிளிக் செய்யுங்கள்



பின்பு உங்கள் மொபைல் எண் மற்றும் மின் இணைப்பு எண் பதிவிடுங்கள்


அவ்வளவுதான் உங்கள் பிள்ளை கட்டி விடலாம்.

அல்லது

அதற்கு கீழே உள்ள லிங்கை App ஐ இன்ஸ்டால் செய்யுங்கள்.



https://play.google.com/store/apps/details?id=com.tneb.tangedco&hl=en_IN


பின்பு.


அதில்.  மின் இணைப்பு நம்பர் போட்டு login செய்யுங்கள் அவ்வளவுதான்.








No comments:

Post a Comment

Post Top Ad