குறைந்த வருவாய் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ரூபாய் 49 ரீசார்ஜ் பேக் வழங்க ஏர்டெல் முடிவு - Asiriyar.Net

Monday, May 17, 2021

குறைந்த வருவாய் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ரூபாய் 49 ரீசார்ஜ் பேக் வழங்க ஏர்டெல் முடிவு

கொரோனா காலகட்டத்தில் குறைந்த வருவாய் கொண்டே வாடிக்கையாளர்களுக்கு உதவிடும் வகையில் 49 ரூபாய் ரீசார்ஜ் இலவசமாக அளித்து விட ஏர்டெல் முன்வந்துள்ளது.

38 ரூபாய் டாக்டைம் 100 எம்பி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கக்கூடிய 49 ரூபாய் ரீசார்ஜ் பேக்கை தனது 5 கோடியே 50 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளிக்க முன்வந்துள்ளது.

பெரும்பாலும் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு இந்தச் இலவச ரீசார்ஜ் ஒருமுறை மட்டும் அளிக்க உள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது 

கொரோனா காலகட்டத்தில் குறைந்த வருவாய் கொண்ட வாடிக்கை யாளர்களுக்கு உதவிடும் வகையில் 49 ரூபாய் ரீசார்ஜ் இலவசமாக அளித்து விட ஏர்டெல் முன்வந்துள்ளது.

38 ரூபாய் டாக்டைம் 100 எம்பி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கக்கூடிய 49 ரூபாய் ரீசார்ஜ் பேக்கை தனது 5 கோடியே 50 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளிக்க முன்வந்துள்ளது.

பெரும்பாலும் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு இந்தச் இலவச ரீசார்ஜ் ஒருமுறை மட்டும் அளிக்க உள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad