அரசு நிறுவனங்களில் பணிபுரிந்து ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ.2,000 கொரோனா நிவாரணம் வழங்க தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதில்தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைவருக்கும் கொரோனா நிவாரணத் தொகை வழங்குவது கூடுதல் சுமைக்கு வழிவகுக்கும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment