கொரோனா முதல் அலையைப் போன்றே இரண்டாம் அலையிலும் பெருந்தொற்றுக் களப்பணியில் #ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
#நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள பொதுமக்களை அலைபேசி வாயிலாக அழைத்துத் தினசரி நிலையை மருத்துவ அலுவலர்களுக்கு வழங்கும் தன்னார்வலர் பணி
No comments:
Post a Comment