12ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின் எதிர்காலம் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் - Asiriyar.Net

Monday, May 10, 2021

12ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின் எதிர்காலம் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

 



12ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களின் எதிர்காலம் என்பதால் மிகுந்த கவனத்துடன் முடிவெடுக்க வேண்டி உள்ளது" - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்


மாணவர்களின் எதிர்காலம் என்பதால் மிகுந்த கவனத்துடன் முடிவெடுக்க வேண்டி உள்ளது என்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஆலோசனை நடத்தியபின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார். மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முடிவெடுக்குமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.












No comments:

Post a Comment

Post Top Ad