பள்ளி அளவில் சுவர் சித்திரங்கள் வரைதல் ( School level wall painting competition Rs . 2400 / - ) போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை வரைந்த ஓவியம் அருகில் நிற்கவைத்து புகைப்படம் எடுத்து EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய சார்ந்த பள்ளிகளுக்கு தகவல் மேற்பார்வையாளர்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது. தற்பொழுது EMIS இணையத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment