TNTET 2023 - வினாத்தாள் மற்றும் விடைகளை பதிவிறக்கம் செய்யலாம் - வழிமுறைகளை வெளியிட்டது TRB - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, February 18, 2023

TNTET 2023 - வினாத்தாள் மற்றும் விடைகளை பதிவிறக்கம் செய்யலாம் - வழிமுறைகளை வெளியிட்டது TRB

 



ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 தாள்- II-- ற்கான கணினி வழித் தேர்வுகள் ( Computer Based Examination ) திட்டமிட்டபடி கடந்த 03.02.2023 முதல் 15.02.2023 வரையிலும் இருவேளைகளில் நடைபெற்றது. இத்தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள் தமது வினாத்தாள் மற்றும் தாம் பதில் அளித்த விடைகளை பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி இன்று பிற்பகல் 6.00 மணிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் இன்று வெளியிடப்படுகிறது எனத் தெரிவிக்கலாகிறது.


Candidates who have appeared for the exam can download their View QP with Responses using the Steps given below : 


Step 1 - Go to 

https://cviewtrbtet2022.onlineregistrationform.org/ObjectionTrackerPortalWeb/loginPage.jsp 


Step 2- Enter Registration Number 

Step 3 - Select Date of Birth 

Step 4 - Select Date of Exam 

Step 5- Select Batch 

Step 6- Enter the Captcha letters 

Step 7 Click Submit 

Step 8 - Read the instructions 

Step 9 - Select " Click here to view attempted Question Paper "




Post Top Ad