மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்கள் நிர்ணயம் - CEO கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முழு விபரங்கள் - Commissioner Proceedings - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, October 23, 2021

மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்கள் நிர்ணயம் - CEO கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முழு விபரங்கள் - Commissioner Proceedings

 

முதன்மை மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப் பொருள்- தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து பள்ளி கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!

ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இதுசார்பான புள்ளி விவரங்களை ஆய்வு செய்து EMIS-யில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.  ஆசிரியர்களின் பணியிட நிர்ணயத்தின் அடிப்படையில் ஆசிரியர்களின் எண்ணிக்கையினை தொகுத்து EMIS-யில் பதிவினை மேற்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில் ஆசிரியர்களின் கலந்தாய்வு மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்.


Click Here To Download - CEO's Full Meeting Minutes- PdfPost Top Ad