ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! - Asiriyar.Net

Post Top Ad


Saturday, December 5, 2020

ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

 தேசிய தகவல் தொடர்பு மையத்தில் (NIELIT) காலியாக உள்ள அறிவியல் உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 39 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிக்கு ரூ.1.12 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய தகவல் தொடர்பு மையம் (NIELIT) மேலாண்மை : மத்திய அரசு


பணி : அறிவியல் உதவியாளர்


மொத்த காலிப் பணியிடங்கள் : 39


வயது வரம்பு :விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.


அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.


கல்வித் தகுதி : BM.Sc. in Electronics/Applied Electronics/Physics/Computer Science/IT போன்ற துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.


ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வழியாக https://apply-delhi.nielit.gov.in/ என்ற இணையதளம் மூலம் 31.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 800

மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி/பெண்கள்) விண்ணப்ப கட்டணம் ரூ. 400

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.nielit.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.

Recommend For You

Post Top Ad