பள்ளிக்கல்வி - தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு விருப்பப் பணி மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - Director Proceedings - Asiriyar.Net

Tuesday, July 1, 2025

பள்ளிக்கல்வி - தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு விருப்பப் பணி மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு - Director Proceedings

 




ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு விருப்பப் பணி மாறுதல் கலந்தாய்வு.


தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மனமொத்த மாறுதல் வழங்க அனுமதி வழங்கப்பட்டு 08.05.2025 அன்று சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயிலாக ஆணை வழங்கப்பட்டுள்ளது . 


இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாவட்ட திட்ட அலுவலகம் மற்றும் வட்டாரவளமையங்களில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு காலியாக உள்ள பணியிடங்களுக்கு கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் மாவட்டத்திற்குள் விருப்ப மாறுதல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது


Click Here to Download - DSE - Consolidate Salaried Staff Transfer - Director Proceedings - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad