10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் 2025 - தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள் - Asiriyar.Net

Wednesday, December 4, 2024

10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் 2025 - தனித் தேர்வர்களுக்கான அறிவுரைகள்

 





நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2025 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித் தேர்வர்கள் (முதல் முறையாக நேரடி தனித் தேர்வராக பத்தாம் வகுப்பு தேர்வினை எழுத விரும்புவோர் மற்றும் ஓரிரு பாடங்களில் தேர்ச்சி பெறாதோர்) 


06.12.2024 (வெள்ளிக் கிழமை) பிற்பகல் முதல் 1712.2024 (செவ்வாய் கிழமை) வரையிலான நாட்களில் காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை (08:12.2024 மற்றும் 15:12.2024 (ஞாயிற்றுக்கிழமை) நீங்கலாக) கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு (Government Examinations Service Centres) நேரில் சென்று விண்ணப்பங்களை Online-ல் பதிவு செய்து கொள்ள வேண்டும்.


Click Here to Download - DGE - 10th Public March 2025 Private Candidate - Instructions - Director Letter - Pdf



No comments:

Post a Comment

Post Top Ad