உயர்கல்வி ஊக்க ஊதியம் - ஒவ்வொரு துறையும் தனியாக அரசாணை வெளியிட உத்தரவு - Govt Letter - Asiriyar.Net

Friday, June 14, 2024

உயர்கல்வி ஊக்க ஊதியம் - ஒவ்வொரு துறையும் தனியாக அரசாணை வெளியிட உத்தரவு - Govt Letter

 
அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை (Lump Sum Amount) - மனித வள மேலாண்மைத் துறை 26.10.2023 அன்று வெளியிட்ட அரசாணையைப் பின்பற்றி ஒவ்வொரு துறையும் விரைந்து தனியாக அரசாணை வெளியிட மனித வள மேலாண்மைத் துறை உத்தரவு!


Click Here to Download - Higher Education Incentive -Instructions - Govt Letter - PdfPost Top Ad