ஜாக்டோ - ஜியோ மாநில உயர்மட்டக் குழு கூட்டம் இன்று ( 07.01.2024 ) பிற்பகல் 3.00 மணிக்கு சென்னை , திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு . அ . மாயவன் , திரு.ஆ. செல்வம் , திரு . ச . மயில் ஆகியோர் தலைமை வகித்தனர் . கூட்டத்தில் ஜாக்டோ - ஜியோ தமிழ்நாடு அரசுக்கு முன்வைத்துள்ள வாழ்வாதார 10 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து கீழ்க்கண்டவாறு தொடர் போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
அதன்பிறகும் கோரிக்கை நிறைவேற்றவில்லை என்றால் அடுத்த மாதம் 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடைபெறும். அரசு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் மார்ச் 1 ஆம் தேதி தொடங்க உள்ள பிளஸ் டூ தேர்வை புறக்கணிக்கவும் தயங்க மாட்டோம்" என்று கூறப்பட்டுள்ளது.
Click Here to Download - JACTTO GEO Strike Letter - Pdf
No comments:
Post a Comment