03.10.2023 பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள், EE Training செல்லும் ஆசிரியர்கள் Attendance App பதிவிடுவது எப்படி? - Asiriyar.Net

Tuesday, October 3, 2023

03.10.2023 பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள், EE Training செல்லும் ஆசிரியர்கள் Attendance App பதிவிடுவது எப்படி?

 

03.10.2023 பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள், EE Training செல்லும்  ஆசிரியர்கள் Attendance App பதிவிடுவது எப்படி?


03.10.2023 முதல் 06.10.2023 வரை TODAY'S STATUS, STAFF & STUDENTS ATTENDANCE பதிவிடும் வழிமுறை


தொடக்கப் பள்ளிகள்

03.10.2023 &04.10.2023


Today's Status - Fully Not Working

Reason: Others


Staff Attendance


👉1-3 Handling Teachers - TR

👉 4 & 5th Handling Teachers - P or As usual Method


Students Attendance

👉பதிவிடத் தேவையில்லை.


👉🏼இதேபோன்று....


05.06.2023 & 06.06.2023

4,5 வகுப்பு ஆசிரியர்களுக்கு TR போடவேண்டும்.நடுநிலைப் பள்ளிகள்

Today's Status

Partially Working

Select Classes Working Today - VI,VII & VIII

Reason: Others


Staff Attendance

👉 1-3 Handling Teachers - TR

👉 Other Teachers - P or As usual Method


Students Attendance

6,7 & 8 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் மட்டும் தங்களது வகுப்பு மாணவர்களுக்கு பதிவிட வேண்டும்

Post Top Ad