தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர்தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்.005258 / சி3 / இ2/2022 நாள்.130.2023
பள்ளிக்கல்வி - இராமநாதபுரம் மாவட்டம் இரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி பட்டதாரிஆசிரியர் (கணிதம்) திருமதி.அ.அமீனாள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு மாற்றுப் பணியில் பணிபுரிய ஆணை வழங்குதல் சார்பு.
1) சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்ற அவமதிப்பு
வழக்கு எண்.1082/2022
2)சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கூடுதல்
அரசு வழக்கறிஞர் அவர்களின் கடிதம் நாள்.11.1.2023
-0-
இராமநாதபுரம் மாவட்டம், இரெகுநாதபுரம், அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கணிதப் பாட பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் திருமதி.அ.அமீனாள் என்பாருக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் நிரப்பத் தகுந்த காலிப்பணியிடம் இல்லாத சூழ்நிலையில் கீழ்க்கண்டவாறு மாற்றுப்பணி மூலம் பணிபுரிய ஆணை வழங்கப்படுகிறது. மேலும் மேற்படி மாவட்டத்தில் நிரப்பத் தகுந்த காலிப் பணியிடம் ஏற்படும் பட்சத்தில் உரிய விதிகளுக்குட்பட்டு கலந்தாய்வு மூலமாக மாறுதல் ஆணை வழங்க பரிசீலிக்கப்படும்.
No comments:
Post a Comment