நாளை மறுதினம் (23.03.2023) வியாழக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் Court Hall No 7A ல் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கில் (Sl.No.1) இதுவரை தொடர்ந்த அத்தனை வழக்குகளும் Grouping Matters ஆக விசாரிக்கப்பட்டதால் இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது!
Click Here to Download - HS HM Promotion Case - Pdf
No comments:
Post a Comment