10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்டை மார்ச் 27 முதல் பதிவிறக்கம் செய்யலாம் - Asiriyar.Net

Tuesday, March 21, 2023

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்டை மார்ச் 27 முதல் பதிவிறக்கம் செய்யலாம்

 



10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மார்ச் 27 முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்குநர் அறிவித்துள்ளார். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். என அறிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad