ரம்ஜான் பண்டிகை ஏப்ரல் 22 அல்லது 23 அன்று வருவதால் உருதுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் நோன்பு இருப்பதை கருத்தில் கொண்டு சிறார்களின் நலனை காக்கும் வகையில் உருது பள்ளிகளின் மூன்றாம் பருவத் தேர்வு கால அட்டவணை திருத்தம் செய்ய வேண்டும் என மதிப்புமிகு
*தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர்* அவர்களுக்கு
*தமிழ்நாடு துவக்கப் பள்ளி ஆசிரியர்கள் சங்கம்* TNPTA வின் மாநில அமைப்பு வேண்டுகோள்....
No comments:
Post a Comment