மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்வி மேம்பாட்டிற்கான ஆலோசனைகள் வழங்கி, சிறப்பாக செயலாற்றிய கல்வி அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment