மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத தமிழக அரசு புதிய மாற்றம் கொண்டு வர உள்ளது. இது குறித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், இனி ஆண்டிற்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தாலே, மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
குறைந்தபட்ச வருகை பதிவு இருந்தால்தான் தேர்வு எழுத முடியும் என்ற மன நிலையில், மாற்றம் கொண்டு வர இந்த புதிய மாற்றம் என்றார்.
No comments:
Post a Comment