தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் விளக்கம் - Asiriyar.Net

Wednesday, March 15, 2023

தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் விளக்கம்

 




புதுச்சேரியில் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் அதற்கான அவசியம் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். வைரஸ் காய்ச்சல் குறித்து மக்கள் பதற்றமோ, பயமோ அடைய வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வைரஸ் காய்ச்சல் பரவும் நிலையில், தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் தற்போது இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment

Post Top Ad