பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு 75% வருகை பதிவு கட்டாயம் - அமைச்சர் அன்பில் மகேஸ் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, March 18, 2023

பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு 75% வருகை பதிவு கட்டாயம் - அமைச்சர் அன்பில் மகேஸ்

 
75 சதவீதம் வருகைப் பதிவு இருந்தால்தான் பொதுத்தேர்வை மாணவர்கள் எழுத முடியும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் ஆல் பாஸ் பெற்றவர்கள்தான் தற்போது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். ஆண்டுக்கு 3 நாட்கள் பள்ளிக்கு வந்தால் பொதுத்தேர்வு எழுதலாம் என்ற செய்தி தவறானது என அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.


Post Top Ad