பள்ளிக்கு ஒருநாள் விடுமுறை விட்டால் சமுதாயத்துக்கு ஐந்துநாள் இழப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ் சாடல் - Asiriyar.Net

Friday, March 31, 2023

பள்ளிக்கு ஒருநாள் விடுமுறை விட்டால் சமுதாயத்துக்கு ஐந்துநாள் இழப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ் சாடல்

 பள்ளிக்கு ஒருநாள் விடுமுறை விட்டால் சமுதாயத்துக்கு ஐந்துநாள் இழப்பு என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். விரைவில் ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும். 6 முதல் 8ம் வகுப்புகளில் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒன்று என 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார்.


Post Top Ad