அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2002 முதல் 2014 வரையிலான கல்வியாண்டில் தொலைதூரக்கல்வி வழியில் பயின்று தேர்ச்சி மாணவர்களுக்காக வரும் மே பெறாத 2023 - ல் சிறப்புத்தேர்வு நடைபெற இருக்கிறது. வரும் மே - மாதம் நடைபெற உள்ள சிறப்புத் தேர்வை எழுத மாணவர்கள் விருப்பமுள்ள www.coe.annamalaiuniversity.ac.in பல்கலைக்கழக என்ற இணையதளத்தில் வரும் 31.03.2023 க்குள் பதிவு செய்யலாம் தேர்ச்சி பெறாத மாணவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள படிப்பு மையத்தை தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment