மாணவர்களுக்கு முன் கூட்டியே தேர்வா? - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி - Asiriyar.Net

Wednesday, March 15, 2023

மாணவர்களுக்கு முன் கூட்டியே தேர்வா? - அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

 
தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், சுகாதாரத்துறையினருடன் ஆலோசனை நடத்திய பின் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன் கூட்டியே தேர்வு நடத்தலாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Post Top Ad